kalakalappu 2

முதலில் மசாலா கஃபே என்று பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டு வெளிவந்த படம் கலகலப்பு. சுந்தர்.சி இயக்கி இருந்த இந்த படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது. குஷ்பு தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகி திரையில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

Kalakalappu 2

இப்படத்தில் மிர்ச்சி ஷிவா, ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா,நந்திதா ஸ்வேதா, ரோபோ ஷங்கர், ராதா ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இசை அமைக்கிறார்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு 2 பிரஸ் மீட்டில்: ஜெய் பற்றி மனம் திறந்த சுந்தர். சி !

கலகலகப்பு முதல் பாகத்தின் வெற்றி அதைவிட இந்த இரண்டாம் பாகத்திலும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை அதனால் தான் படத்தை பார்க்க அனைவரும் வருகிறார்கள்.

அதிகம் படித்தவை:  கலகலப்பு-2 மொத்த வசூல் நிலவரம் இதோ.! படத்தின் நிலைமை என்ன?
Kalakalappu-2

இந்த படம் வார நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது என பாக்ஸ் ஆபிஸ் வட்ட்காரத்தில் கூறி வருகிறார்கள்.கலகலப்பு-2 படம் தற்பொழுது வரை தமிழகத்தில் மட்டும் 13 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.