Photos | புகைப்படங்கள்
தன் மனைவி மற்றும் மகளுடன் மெட்ராஸ் கலையரசன். க்யூட் போட்டோஸ் உள்ளே.
இன்றைய இளம் ஹீரோக்களில் தனக்கென தனி அடையாளத்தை பெற்றிட போராடும் ஹீரோக்களில் முக்கியமானவர்.
Published on
மிஷ்கின், பா. ரஞ்சித் அவர்களுடையப் படங்களில் துணை நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்தவர். பின்னர் மெட்ராஸ் படம் இவருக்கு பிரேக் த்ரூ கொடுத்தது. அதன் பின் அதே கண்கள், கபாலி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் இவருக்கு நல்ல ரீச் ரசிகர்கள் மத்தியில் பெற்று தந்தது.
இவரது பெர்சனல் வாழ்க்கையை பொறுத்தவரை கணினி துறையில் டிகிரி முடித்தவர். MNC கம்பெனியில் வேலை பார்த்தவர். அங்கு சந்தித்து பின் திருமணம் செய்தார் சண்முகப் பிரியா அவர்களை.
இதோ போட்டோஸ் ..

Kalaiyarasan Family photo

Kalaiyarasan Family photo
