vijay barathan village movie

இளைய தளபதி விஜய் தெறி படத்திற்கு பிறகு மீண்டும் முழு உற்சாகத்துடன் இருக்கிறார். ஆனால், சில நாட்களாக இவர் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்படுகிறார் என ஒரு சில விஷமிகள் தவறான கருத்தை தொடர்ந்து பரப்பி வந்தனர்.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக நேற்று கலைப்புலி தாணு பேசியது இருந்தது. இந்நிலையில் கபாலி டீசர் பற்றி விஜய் புகழந்தது நேற்று நாம் கூறினோம்.

இதுமட்டுமின்றி தாணு கூறுகையில் ‘இளைய தளபதி விஜய் தீவிரமான ரஜினி ரசிகர், இதை பல முறை என்னிடம் கூறினார்’ என தெரிவித்துள்ளார்.