Tamil Cinema News | சினிமா செய்திகள்
கலைமாமணி விருது பெற்ற நடிகர்கள்.. அட நம்ம விஜய் சேதுபதி இருக்காரே
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நடிகர்கள், பாடகர்கள் என திறமை வாய்ந்தவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கியுள்ளது.
கலைமாமணி விருது பெற்ற நடிகர்கள் / Kalaimamani Award
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற நடிகர்கள், பாடகர்கள் என திறமை வாய்ந்தவர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கியுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் தமிழக அரசு விருதுகளை அறிவித்து ஓட்டுகள் வேட்டையை ஆரம்பித்துவிட்டது. இனிமேல் தமிழக அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் மக்கள் ஓட்டை குறிவைத்தே இருக்கும் என்பது ஒரு பக்கம்.
எது எப்படியோ நல்ல மனிதர்களுக்கு விருது கிடைத்தால் சரி என்று நினைப்பது இன்னொரு பக்கம். காமெடி நடிகர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் வரை பலருக்கும் இந்த விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு.
நடிகர்கள்:
விஜய் ஆண்டனி

Vijay Antony
சசிகுமார்

sasikumar
நகைச்சுவை நடிகர்கள்:
சந்தானம்

santhanam
சூரி

Soori
நாட்டுப்புற பாடகர்கள்
பரவை முனியம்மா

paravai-muniyamma
வேல்முருகன்

velmurugan-singer
கலைமாமணி விருது கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சினிமாபேட்டை சார்பாக வாழ்த்துக்கள்.
