Kalabhavan-Mani-ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘S3’. சிங்கம் முதல் இரு பாகங்களின் தொடர்ச்சி தான் என்றாலும் இப்படத்தின் கதை புதுசாக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இதில் வில்லனாக நடிக்க மறைந்த நடிகர் கலாபவன் மணியிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

ஆனால் அவர் தனது உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தாராம். எனவே இப்படத்தில் வேறொரு பிரபல நடிகர் தற்போது வில்லனாக நடித்து வருகிறார்