Connect with us
Cinemapettai

Cinemapettai

பிக் பாஸ் போட்டியாளர்களில் கலா மாஸ்டர் பிடித்தது இவரை தானம்.! அட இவர்களா.!

kala master

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக் பாஸ் போட்டியாளர்களில் கலா மாஸ்டர் பிடித்தது இவரை தானம்.! அட இவர்களா.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 சீசன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் முதல் இரண்டு மூன்று நாட்கள் ரசிகர்கள் யாரும் பிக் பாஸ் அந்த அளவிற்கு பார்க்கவில்லை. ஆனால் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் சில நாட்களுக்கு முன்பு சண்டை கலவரம் உருவானது.

அதனால் ரசிகர்கள் யார் யார் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்? எதற்காக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்? என்பதை தெரிந்துகொள்வதற்காகவே பார்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் கலா மாஸ்டர். இவர் பிக் பாஸ் 1,2 சீசன்களை தொடர்ந்து தற்போது 3வது சீசனை பற்றி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த சீசனில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் 2 பேர் லொஸ்லியா மற்றும் தர்ஷன். இவர்கள் இருவரை பார்க்கும் போது எனக்கு என் குடும்பத்தின் இளைய தலைமுறை பார்ப்பது போலவும், என் மாணவர்களை பார்ப்பது போல் உணர்வதாக தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top