Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal agarwal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மேக்கப் இல்லாமல் காஜல் அகர்வால் என்ன இப்படி இருக்காங்க.! புகைப்படத்தை பார்த்து கிண்டல் செய்யும் ரசிகர்கள்

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், மேலும் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கமல் நடிக்க இருக்கும் இந்தியன்-2 திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 தேதி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் வாங்கி உள்ளார் ஷங்கர்.

மேலும் சமீபத்தில் ஒரு புகைப்படத்தை தனது சமூகவளைதலத்தில் வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் காஜல் மேக்கப் இல்லாமல் இருக்கிறார், இதை பார்த்த ரசிகர்கள் என்ன கஜல் இப்படி இருக்கிறாங்க என கிண்டலடிக்கிறார்கள்.

kajal agarwal

kajal agarwal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top