நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ,ஆனால் தற்பொழுது எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார், இவர் மற்ற நடிகைகளை போல் படபிடிப்பு இல்லையென்றால் ஒய்வு எடுக்காமல் தொடந்து தனது வேலையை செய்து வருவார்.

இவர் தனக்கென்ன ஒரு சில தொழிலை நடத்தி வருகிறார் அதில் ஓன்று பெண்களுக்கான துணிக்கடை, மற்றும் பொட்டிக் ஷாப் படபிடிப்பு இல்லாத நேரத்தில் இதைதான் கவனித்து வருவார், இவருக்கு எப்பொழுதும் தன்னை சுறுசுறுப்பாக வைத்துகொள்ள ஏதாவது வேலை செய்துக்கொண்டே தான் இருப்பார் அதனால் தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள முடிகிறது என அவரே கூறியுள்ளார்.

kajal
kajal

நடிகை காஜல் சமீபத்தில் மும்பை விமான நிலையத்தில் மேக்கப் போடாமல் ரசிகர்களின் பார்வையில் சிக்கிகொண்டார் அவரை ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளார்கள், அந்த புகைப்படத்தில் புதிதாக பல வண்ணங்கள் உள்ள கொண்டா டெனிம் பார்க்கை அணிந்து கொண்டு ஒரு மூகுகன்னாடியை அணிந்து கொண்டு எந்த மேக்கப் இல்லாமல் இயற்க்கை அழகுடன் இருக்கிறார் காஜல் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.