காஜல் தென்னிந்தியாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார். இவருக்கு அஜித்துடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

இந்நிலையில் அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் இவரை ஹீரோயினாக கமிட் செய்துள்ளனர், ஆனால், அதே நேரம் விக்ரமிற்கு ஜோடியாக கருடா படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

அஜித்தா? விக்ரமா? என யோசித்து அஜித்தை பைனல் செய்துள்ளார் காஜல், இதன் மூலம் விக்ரம் படத்தில் காஜல் தொடர்வரா? இல்லை நீக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.