fbpx
Connect with us

Cinemapettai

இளசுகளின் கவனத்தை தனது பக்கம் சுண்டி இழுக்க டாப் லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.!

News | செய்திகள்

இளசுகளின் கவனத்தை தனது பக்கம் சுண்டி இழுக்க டாப் லெஸ் போஸ் கொடுத்த காஜல் அகர்வால்.!

காஜல் அகர்வால் தமிழ்,ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், இவர் முதன் முதலில் ஹிந்தி திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்.

kajal-cute-agarwal

அதற்க்கு பின் , 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் சினிமா துறையில் அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் 2008ல் இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது.

அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ல் இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன் பிறகு பல ஹிட் படத்தை கொடுத்தார்.

actress-kajal

actress-kajal

நடிகை காஜல் அகர்வாலின் மார்கெட் கொஞ்சம் சறுக்கலை கண்டுள்ளது இந்த நிலையில் தற்பொழுது ஒரு தெலுங்கு படத்ததில் மட்டும் தான் நடித்து வருகிறார். இந்த தெலுங்கு படத்தில் இதுவரை காட்டாத கவர்ச்சியை காட்ட இருக்கிறார் நடிகை காஜல்.

Kajal Aggarwal

Kajal Aggarwal

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு நடிகை காஜல் ஒரு அறிக்கை ஓன்று கூறினார் அதில் இனி நீரில் நனைந்த படியோ அல்லது ஈரமான உடை அணிந்து கொண்டோ நடிக்கவே மாட்டேன் என கவர்ச்சிக்கு சில கட்டுபாடுகளை விதித்து வந்தார் நடிகை காஜல்.

ஆனால் படவாய்ப்பு குறைந்ததால் மீண்டும் கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.இவர் சமீபத்தில் பிரபல பத்திரிகை  அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் இப்பொழுது மீண்டும் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

kajal

இதற்க்கு முன்பு காஜல் அரைநிர்வாணமாக சில போஸ் கொடுத்துள்ளார் ஆனால் தற்பொழுது ஒரு டாப்லெஸ் புகைப்பட ஷூட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார் அதில் இருந்து ஒரு புகைப்படம் மட்டும் வெளியே வந்துள்ளது இதோ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top