நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, என பல மொழி படத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் இவர் தனக்கு கொடுக்கும் கதாபாத்த்திரத்தை காண கச்சிதமாக நடிக்க கூடியவர், குடும்ப வேடமாக இருந்தாலும் சரி, படத்திற்காக கவர்ச்சி வேடமாக இருந்தாலும் பொருத்தமாக நடித்து வருபவர்.

kajal
kajal

இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தான் உண்டு தனது சினிமா வாழ்க்கை உண்டு என போய்க்கொண்டு இருக்கிறார் இவருக்கு இப்பொழுது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கிறார்.

அதனால் கடைதிறப்பு விழா, விளம்பரத்தில் நடிப்பது என தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார், சினிமாவில் ஸ்ட்ரைக் நடப்பதால் எந்த பட வாய்ப்பும் வரவில்லை அதனால் தனது துணி கடையாய கவனித்துக் கொண்டு ஒய்வு எடுத்து வருகிறார்.’

ரொம்ப நாட்களுக்கு பிறகு தனது காதலை வெளிப்படையாக கூறியுள்ளார், ஆம் ஒரு குதிரையின் மூக்கை பிடித்துகொண்டு நிற்கும் காஜல், உனது கால்கள் அழுக்காகவும் உனது முடி அசுத்தமாகவும் உன் கண்கள் பழுபழுப்பாகவும் இருக்கிறது நான் க்ஹலீசியை  காதலிக்கிறேன் என கூறியுள்ளார.க்ஹலீசியை என்பது குதிரையின் பெயராம்.