Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதை விட சின்ன ட்ரெஸ் இல்லையா.? காஜல் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கேள்வி.!
நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது எந்த பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் இவர் பட வாய்ப்பு இல்லாத சமையத்தில் ஓய்வெடுப்பதை தவிர்த்து வருபவர் இவர் படபிடிப்பு இல்லாத நாட்களை தனது பிரத்யேக துணி கடை மற்றும் ஷாப்களை கவனித்து வருகிறார்.
இப்படி ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பதால் தன்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துகொள்ள உதவுகிறது என கூறியுள்ளார்,இந்த நிலையில் சமீபத்தில் நடிகை காஜல் மும்பை ஏர்போட்டில் மேக்கப் இல்லாமல் கையும் களவுமாக சிக்கியுள்ளார் ரசிகர்களிடம் அதை அவர்கள் போட்டோ எடுத்துள்ளார்கள்.
இவர் எப்பொழுதும் கலர் கலரான அடிகளை அணிந்து கொண்டுதான் பொது இடங்கலுக்கு போவார் ஆனால் இவரின் புகைபடம் ஓன்று இணையதளத்தில் படும் வேகமாக பரவி வருகிறது அதில் அவர் மஞ்சள் நிறத்தில் மிகவும் குட்டையான உடை அணித்து போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல சின்ன ட்ரெஸ் இல்லையா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
