fbpx
Connect with us

Cinemapettai

பீச்சில் காற்று வாங்கும் காஜல் அகர்வால்.! அதுவும் எந்த உடையில் தெரியுமா.?

kajal

Photos | புகைப்படங்கள்

பீச்சில் காற்று வாங்கும் காஜல் அகர்வால்.! அதுவும் எந்த உடையில் தெரியுமா.?

பீச்சில் காற்று வாங்கும் காஜல் அகர்வால்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் இவர் தமிழில் 2008ஆம் ஆண்டு சரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன்பின்பு சூர்யா, விஜய், அஜித் தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார்.

இப்பொழுது இவர் சில படங்களில் நடித்து வருகிறார் ஆனால் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் ஓய்வெடுத்து வருகிறார், இந்நிலையில் இவர் புகைப்படம் ஒன்று இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பீச்சில் ஓய்வு எடுப்பது போல் அமர்ந்துள்ளார் இதொ அந்த புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top