நடிகை காஜல் தற்பொழுது தழுங்கு நடிகர் கல்யான் ராமுடன் MLA படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் திரைக்கு வரபோகிறது நடிகை காஜல் படத்தில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

kajal

நடிகை காஜல் 12 வருடங்களுக்கு முன்பு அதாவது 2006 ம் ஆண்டு லக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தில் கல்யான் ராமுடன் நடித்தார், ஆனால் படமோ படும் தோல்வியை தழுவியது அந்த பின்பு 12 வருடங்களாக அவருடன் நடிக்கவில்லை நடிகை காஜல்.

தற்பொழுது இயக்குனர் உபெந்த்ரா மகாதேவ் படத்தில் 12 வருடத்திற்கு பிறகு நடித்துள்ளார், இந்த படத்தில் நடிகை காஜல் அதீத கவர்ச்சி காட்டியுள்ளாராம் இந்த படத்தில் நடித்ததற்காக காஜல் அகர்வாலுக்கு சம்பளம் இரண்டு கோடியாம் மேலும் இதுவரை எந்த படத்திலும் காட்டாத அளவிற்கு கவர்ச்சி காட்டி நடித்துள்ளார் நடிகை காஜல்.படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள் படத்தை பார்த்த சென்சார் குழு.