Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒல்லியா இருந்த காஜலா இப்படி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல், இவருக்கு தற்பொழுது சொல்லிகொள்ளும் அளவிற்கு படவாய்ப்பும் அமையாமல் இருந்து வருகிறார் அதனால் தனது நெருக்கமான இயக்குனர்களிடம் எந்த அளவிற்கு வேணாலும் கவர்ச்சி காட்டி நடிக்க தயார் என தூது விட்டுள்ளார்.
இவருக்கு சொல்லிகொள்ளும் அளவிற்கு இரண்டு வருடங்களாக பெரிய ஹிட் படம் அமையவில்லை தமிழில் மெர்சல் மாபெரும் ஹிட் ஆனாலும் அதில் 3 நடிகை என்பதால் எந்த நடிகைகளுக்கும் சொளிகொள்ளும் அளவிற்கு பங்கில்லை தான் எந்த அளவிற்கு வேணாலும் கவர்ச்சி காட்ட தயார் என சினிமா விழாவில் கவர்ச்சி உடை அணிந்து வந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

kajal
நடிகை காஜல் இந்த முடிவு எடுத்ததால் பல பட வாய்ப்புகள் குவிந்தது ஜூனியர் என்.டி.ஆர் படமான TEMPER படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் நடிகர் ரன்வீர் சிங் ஹீரோவாக நடித்துவரும் படத்தில் நான்கு இடத்தில் லிப் லாக் காட்சி இருப்பதால் காஜல் நடிப்பதற்கு தயக்கம் காட்டினார் ஆனால் பாலிவுட்டில் கால் பதிக்க இந்த படம் துணையாக இருக்கும் என ஒப்புக்கொண்டார்.

kajal
இவர் முதலில் ஒல்லியாக இருந்த இவர் சற்று உடல் எடையை கூட்டி குண்டாக மாறியுள்ளார் இவர் சமீபத்தில் ஒரு பெட்டியில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
