fbpx
Connect with us

Cinemapettai

இதுக்கு பேர் புடவையாம் மக்களே.! காஜல் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.!

kajal

Photos | புகைப்படங்கள்

இதுக்கு பேர் புடவையாம் மக்களே.! காஜல் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருடனும் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் விவேகம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு காஜல் அகர்வால் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது மீண்டும் அவர் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்-2 இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட என்பது இந்த படத்தின் முதல் பாகத்தை பார்க்கும்போது தெரியும். இந்த படத்தை கமலின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காஜல் அகர்வால் ஒரு விழாவிற்கு சென்று உள்ளார். அந்த விழாவில் தன் உடல் தெரியும்படி உடை அணிந்து வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

kajal

kajal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top