கபாலி படத்திற்கு பிறகு நடிகை தன்ஷிகாவும்;  நயன்தாரா, திரிஷா பாணியில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் அவர் நடிப்பில் இரு மொழிகளில் தயாராகும் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது .

தமிழில் குழலி என்றும் , தெலுங்கில்  வல்லுஜாடா என்றும் பெயர் இடப்பட்டுள்ளது .

இந்த போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார். இதுவே இப்பொழுத்து ட்விட்டரில் நெட்டிசன்களால் வைரலாக பரவப்பட்டு ட்ரெண்ட் ஆகி உள்ளது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்:  ‘திரிஷா இல்லனா நயன்தாரா” இது பழசு , அதே வரிசையில் சாய் தன்ஷிகா தான் புதுசு.