fbpx
Connect with us

Cinemapettai

சுற்றுலாவில் காஜல் அகர்வால்! பீச், நீச்சல் குளம் என தாறுமாறு போட்டோஸ் உங்களுக்காக

Photos | புகைப்படங்கள்

சுற்றுலாவில் காஜல் அகர்வால்! பீச், நீச்சல் குளம் என தாறுமாறு போட்டோஸ் உங்களுக்காக

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி காஜல் அகர்வால் இன்று டோலிவுட், பாலிவுட் என கள்ளக்கி விட்டார். நம் கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து அசத்தியவர். தற்பொழுது இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்து வருகிறார். வெப் – சீரிஸிலும் நடித்துவருகிறார்.

இந்நிலையில் இவர் மாலத்தீவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு க்ளிக்கிய போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Kajal Aggarwal

Kajal Aggarwal

பீச், நீச்சல் குளம் என பல வகையான இந்த போட்டோஸ் லைக்ஸ் குவித்து வருகின்றது.

வயசு ஏற ஏற, இப்படி கவர்ச்சயை கூட்டிக்கொண்டே போனால் வாய்ப்பு அதிகமாகும்.

பார்ப்போம் வெகேஷன் முடிந்து வந்த பின் வாய்ப்புகள் குவியுதா என ..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top