இந்தியா சினிமாவில் காஜல் அகர்வால் தமிழ், தெலுகு என முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். சமீபத்தில் காண்டம் ஒளிபரப்பு பற்றி கருத்து தெரவித்துள்ளார்.

kajal
kajal

காண்டம் விளம்பரங்கள் தொடர்பாக தொடர்ச்சியாக புகார்கள் மற்றும் நேரடி வழக்குகளால் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முக்கிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

condom

இதன்படி தொலைக்காட்சி சேனல்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. ஸ்மிரிதி இரானி தலைமையிலான மத்திய தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சகம் இதனை வேண்டுகோளாக விளம்பர நிறுவனங்களிடம் முன்வைத்துள்ளது. குழந்தைகள் பார்க்க தகுதியற்றவை என்பதால், இரவு நேரத்தில் ஒளிரபரப்புவதுதான் சரியானதாக இருக்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Kajal Agarwal-Item-Song
Kajal Agarwal-Item-Song

இது பற்றி  நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

kajal-agarwal
kajal-agarwal

“இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவேண்டும் என்றால் காண்டம் விளம்பரத்தை அதிகம் ஒளிபரப்பவேண்டும். அதை பார்த்தாவது சிலர் குழந்தை உற்பத்தி செய்வதை நிறுத்திவிட வாய்ப்புண்டு” என காஜல் அகர்வால் கூறியுள்ளார்.