Kajal Aggarwal
Kajal Aggarwal

காஜல் அகர்வால் இவர் ஆரம்பகாலத்தில் நடித்த கியூன்…! ஹோ கயா நா, ஐஷ்வர்யா ராயின் தோழியாக நடித்த அப்பாத்திரம் பெரியதாக பேசப்படவில்லை.

kajal

பின்னர் 2007-ம் ஆண்டு லக்‌ஷ்மி கல்யாணம் திரைப்படத்தின் மூலமாக தெலுங்கு திரைத்துறையில் முக்கிய கதாமாந்திராக அறிமுகமானார், இதுவும் வெற்றிபெற தவறியது.

ஆண்டின் இறுதியில் கிருஷ்ண வம்சி இயக்கத்தில் சந்தமாமா திரைப்படத்தில் நடித்தார், இது அவருடைய வளர்ச்சிக்கு பெரிதும் உதவிபுரிந்தது.

kajal aggarwal still
kajal-aggarwal

அதன்பிறகு 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத்துடன் இவர் நடித்த பழனி திரைப்படம் தமிழில் வெளியானது. பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சிறு வேடத்தில் சரோஜா திரைப்படத்திலும் பிறகு பாரதிராஜாவின், பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார், ஆயினும் மிகவும் தாமதமாக வெளியான இத்திரைப்படமும் எடுபடவில்லை.

kajal-agarwal

2009-ம் ஆன்டு இவர் நான்கு திரைப்படத்தில் நடித்தார். அதுவரையில் இவர் நடித்த சரியாக ஒடாத நிலையைல், எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் இளவரசியாக இவர் நடித்த மஹதீரா மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது, இவருக்கும் பாராட்டுகள் குவிந்தன.

இவருக்கு அத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததிற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங்க் (2010), பிருந்தாவனம் (2010), மிஸ்டர் பெர்பெக்ட் (2011), பிஸ்னஸ் மேன் (2012) என அனைத்துத் திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்.

Kajal Aggarwal
Kajal Aggarwal

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகி. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல இதழ் ஒன்றிற்காக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் இவரின் போஸ் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பே எடுக்கபட்ட இந்த புகைப்படங்கள் இந்த மாதத்தின் RITZ பத்திரிக்கையின் அட்டைப்படமாக வெளியாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் இன்று முழுவதும் இந்த புகைப்படம் தான் ட்ரெண்ட் அடித்தது. இதோ…

kajal