fbpx
Connect with us

Cinemapettai

நீண்ட நாட்களுக்கு பிறகு சின்ன பிட்டு காட்டிய காஜல் அகர்வால்.. காட்டுத்தனமாக பரவும் புகைப்படம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு சின்ன பிட்டு காட்டிய காஜல் அகர்வால்.. காட்டுத்தனமாக பரவும் புகைப்படம்

மும்பையை சேர்ந்த காஜல் அகர்வால் பரத்துடன் இணைந்து பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை என்றாலும், அதற்கு பின்னர் படவாய்ப்புகள் குவிந்தன, முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அப்படி இவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சரோஜா, நான் மகான் அல்ல, துப்பாக்கி, மாரி, மெர்சல், கோமாளி ஆகிய படங்கள்.

இந்த வருடத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்தியன் 2 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

காஜல் அகர்வால் கேப்பில் கிடா வெட்டுவது போன்ற கவர்ச்சியான புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

kajal

kajal

Continue Reading
To Top