fbpx
Connect with us

தேங்காய் எண்ணெய்யை என் தலைலயே தேச்சுவிட்டுடாங்க! காஜல் புலம்பல்

kajal aggarwal still

News / செய்திகள்

தேங்காய் எண்ணெய்யை என் தலைலயே தேச்சுவிட்டுடாங்க! காஜல் புலம்பல்

காஜலுக்கு இது போதாத காலம்னுதாங்க சொல்லணும், அடுத்தடுத்து கஷ்டம் மேல கஷ்டம் வருது அவுங்களுக்கு, வரிசையா கைல பல படங்கள் இருந்தாலும் சமீபத்து சர்ச்சைகளால மார்கெட்ல நிலைக்க முடியுமான்னு தடுமாறிட்டு இருக்காங்க.
சமீபத்துல அவுங்க முகம் முன்பு போல் இல்லாமல் ஒட்டி போய் ஒரு மாதிரி இருந்துச்சு, இதற்கு காரணம் காஜல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்று செய்தி வெளியானது, காஜல் இதை மறுத்து புலம்பி கதறி எல்லோரையும் படாத பாடுபட்டு நம்ப வைத்தார்.

இப்போது அவரது கஷ்டம் என்னவென்றால் வி.வி.டி தேங்காய் எண்ணெய்யை எதிர்த்து ஒரு வழக்கு தொடுத்திருந்தார். என்னவென்றால் அந்த எண்ணெய்யின் விளம்பரத்தில் காஜல் நடித்திருந்தார். ஒப்பந்தம் செய்யப்பட்ட காலம் கடந்தும் அந்த விளம்பரம் ஒளிபரப்பபடுகிறது என்றும் தனக்கு அதற்கான பங்கு கொடுக்கப்படவில்லை என்றும் அந்த எண்ணெய் நிறுவனம் மீது காஜல் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் வழக்கு இவருக்கு எதிராக தீர்பானது. இதனால் வருமானம் பறிபோனதை எண்ணி நொந்து போயுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top