fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கடலுக்கடியில் காட்டுத்தனமாக ரொமான்ஸ் செய்யும் காஜல் அகர்வால்.. படுக்கை அறை புகைப்படங்களால் பதறிய இணையதளம்!

kajal-agerwal-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடலுக்கடியில் காட்டுத்தனமாக ரொமான்ஸ் செய்யும் காஜல் அகர்வால்.. படுக்கை அறை புகைப்படங்களால் பதறிய இணையதளம்!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் காஜல் தமிழில் கடைசியாக ‘கோமாளி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறிருக்க சில தினங்களுக்கு முன்பு நடிகை காஜல் அகர்வாலுக்கும் கௌதம் கிட்சலு என்ற தொழில் அதிபருக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.

ஏற்கனவே இவர்களுடைய திருமண புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வந்த நிலையில், தற்போது இவர்களுடைய ஹனிமூன் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது.

அதாவது காஜல் அகர்வாலும் கௌதமும் ஹனிமூனுக்காக மாலத்தீவுக்கு சென்றுள்ளனராம். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது ஹனிமூன் புகைப்படங்களை தொடர்ச்சியாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

அந்த வகையில் காஜலும் கௌதமும் தற்பொழுது கடலுக்கு அடியில்  கண்ணாடி ரூமில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார் காஜல்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ‘போட்டோ பார்க்க கொஞ்சமாச்சும் டைம் குடுங்க மேடம்’ என்று தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top