Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை காஜல் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.!
நடிகை காஜல் 2004ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் அறிமுகமானவர், பின்பு தெலுங்கில் ஹீரோயினாக படிக்க ஆரம்பித்தார் தெலுங்கில் மகதீரா படத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்பது தமிழில் நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Kajal-Aggarwal
நடிகை காஜல் தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார் இதுவரை இவர் சுமார் 50 படங்களில் நடித்துள்ளார் கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார் தற்போது 22 வயது ஆகும் அதனால் அவர்களது பெற்றோர் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு உள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தற்பொழுது நடிகை காஜல் பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார், அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார் இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் ஒரு மிகப்பெரிய மலைப் பாம்பை எடுத்து மேலே போட்டுக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஆடிப்போய்விட்டார்கள் இவ்ளோ பெரிய பாம்பா என ஷாக்காகி இருக்கிறார்கள்.
