நடிகை காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. எனினும் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இவர் பல படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் விரைவில் தான் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக சினிமாவை விட்டு விலகிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.