kajal

காஜல் அகர்வால் தமிழ் முன்னணி நடிகை ஆவார். இந்தித் திரைப்படமான கியூன்..! ஹோ கயா நாவில் 2004ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். பின்னர், 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமானார்.

kajal

அதன்பிறகு 2008ஆம் ஆண்டு இவர் நடித்த பழனி என்ற திரைப்படம் தமிழில் வெளியானது. அதுவரையில் இவர் நடித்த திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

இவருக்கு அத்திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த தாலிங்கு (2010), பிருந்தாவனம் (2010), மிட்டர்.

அதிகம் படித்தவை:  எப்போதும் அஜித் ஒரு ஜென்டில்மேன்: காஜல் அகர்வால்

பெருபெட்டு (2011), பிசினசு மேன் (2012), சில்லா போன்ற திரைப்படங்களும் வெற்றிபெற தற்போது, தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

kajal aggarwal still
kajal-aggarwal

பாரீஸில் காஜல் அகர்வால் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான க்வீன் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கங்கனா ரனாவத் கதாபாத்திரத்தில் காஜல் நடிக்கிறார்.

படப்பிடிப்புக்காக அவர் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சென்றுள்ளார்.பாரீஸில் பெரிய ஸ்பூனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் காஜல். ஸ்பூன் ஃபுல்லா சீனி என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

அதிகம் படித்தவை:  குடும்ப அட்டையில் காஜல் அகர்வால் புகைப்படம்! உங்க அல்சாட்டியத்துக்கு அளவில்லையாடா?.
kajal-agarwal

காஜல் அகர்வாலின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, வேண்டாம் இவ்வளவு சீனி சாப்பிட்டால் குண்டாகிவிடுவீர்கள். ஒல்லியாக இருந்தால் தான் நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

பாரீஸுக்கு விமானத்தில் சென்றபோது செல்ஃபி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் காஜல்.

kajal-agarwal

க்வீன் படத்தின் மலையாள ரீமேக்கில் மஞ்சிமா மோகனும், தெலுங்கு ரீமேக்கில் தமன்னாவும், கன்னட ரீமேக்கில் பாருல் யாதவும் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸில் வெயிலை ரசித்தபடி நின்றிருக்கிறார் காஜல். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் அழகை புகழ்ந்து கமெண்ட் போட்டுள்ளனர்.