அஜித் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பது உறுதியாகிவிட்டது. இதை நேற்று அவர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் இதுக்குறித்து பேட்டியளித்தார்.

இந்த படத்தில் இவருக்கு மிகவும் மெச்சூரிட்டியான கதபாத்திரமாம், ஆடல், பாடல், கிளாமர் என்றில்லாமல் வரும் கதாபாத்திரம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து காஜலுக்கு டுவிட்டரில் அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.