Connect with us
Cinemapettai

Cinemapettai

nisha-and-kajal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காஜல் அகர்வால் சகோதரிக்கு இவ்வளவு பெரிய மகனா.! வைரலாகும் புகைப்படம்

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், இவருக்கு நிஷா அகர்வால் என்ற ஒரு சகோதரி இருக்கிறாள் இவர் தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு விமல் நடித்த இஷ்டம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் தமிழில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது, அதனால் தமிழில் எந்த படவாய்ப்பும் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் சென்றார் அங்கு 2013ஆம் ஆண்டு இரண்டு திரைப்படங்களில் நடித்தார் ஆனால் அந்த திரைப்படமும் சுமாரான வரவேற்பையே பெற்றன.

அதனால் மும்பை தொழில் அதிபரான கரண் வெளிச்சா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார் இவருக்கு தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜல் சகோதரிக்கு இவ்வளவு பெரிய மகான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

#1.kajal sister 

nisha-and-kajal

nisha-and-kajal

#2.kajal sister 

nisha-son

nisha-son

#3.kajal sister 

nisha-son

kajal sister

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top