காஜல் அகர்வாலை மிஞ்சும் அழகு.! தங்கையை பார்த்தீர்களா.! வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்

தற்போதைய தென்னிந்திய சினிமாவில் கலக்கி வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு நிஷா அகர்வால் என்ற தங்கை உள்ளார். இவரும் காஜல் அகர்வாலை போன்றே தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2012-ல் வெளியான இஷ்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படம் இவருக்கு எதிர்ப்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை . எனவே இவருக்கு அதன் பின் தமிழில் படவாய்ப்புகள் வராததால் மீண்டு தெலுங்கில் நடிக்க ஆர்வம் காட்டினார்.

அங்கும் இவர் நடித்த படங்கள் சுமாராகவே ஓடின. இவரால் தனது அக்கா காஜலை போல திரை உலகில் கொடிகட்டி பறக்க முடியவில்லை. இந்நிலையில் இவர் 2013 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கரண் வெளிச்சா என்பவரை திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார். இதன் பின் இவர் திரைப்படங்களில் நடிப்பதையும் முற்றிலும் நிறுத்தி விட்டார்.

இவர்களுக்கு இஷான் என்ற மகனும் உள்ளான். இந்நிலையில் இவர்கள் தற்போது குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

kajal-sister-nisha
kajal-sister-nisha
kajal-sister-nisha
kajal-sister-nisha
kajal-sister-nisha
kajal-sister-nisha

Leave a Comment