காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவையே கலக்கி வருகிறார். இவர் தற்போது அஜித்திற்கு ஜோடியாக தமிழில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதன் முறையாக ஜுனியர் என்.டி.ஆருக்காக ஜனதா கரேஜ் என்ற படத்தில் ஒரு செம்ம குத்தாட்டம் போட்டார்.

அதிகம் படித்தவை:  முதல் முறையாக தனது காதலரை வெளியுலகத்திற்கு காட்டிய காஜல்.? புகைப்படம் உள்ளே.!

அந்த பாடல் தாறுமாறு ஹிட் ஆக பலரும் எங்கள் படத்திலும் இப்படி ஆடுங்கள் என கிண்டலாக இவரை கேட்கிறாராம்.

அதிகம் படித்தவை:  பிரமாண்டமாக தொடங்குகிறது....விக்ரமின் கருடா

முன்பே காஜல் நட்பிற்காக மட்டும் தான் இந்த பாடலில் ஆடுகிறேன், மற்றப்படி இனி இப்படியெல்லாம் ஆட மாட்டேன் என கூறியும் கிண்டல்கள் தொடருவது காஜலுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.