Connect with us

இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.!

kajal

Photos | புகைப்படங்கள்

இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.!

Kajal Agarwal : இந்த உடையிலும் நீங்க செம்ம அழகுதான் வைரலாகும் காஜல் புகைப்படங்கள்.!

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல்அகர்வால் இவர் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர், சினிமாவில் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார் நடிகை காஜல்.

அதனால் தனது பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார், சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருக்க அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

#1.kajal

kajal

kajal

#2.kajal

kajal

kajal

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top