Photos | புகைப்படங்கள்
ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் புக் படிக்கும் காஜல்.! வைரலாகும் புகைப்படம்
Published on

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா, தனுஷ், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், மேலும் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கமல் நடிக்க இருக்கும் இந்தியன்-2 திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 1 தேதி படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து காஜல் அகர்வாலிடம் கால்ஷீட் வாங்கி உள்ளார் ஷங்கர்.
மேலும் மேலும் சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார், அந்த போட்டோ ஷூட்டில் காஜல் ட்ரான்ஸ்பரன்டான உடையை அணிந்துகொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

kajal

kajal

kajal

kajal
