சினிமாவில் உள்ள நடிகைகள் அவர்களின் அழகை மெழுகேற்ற மேக்கப் போடுவது வழக்கம், சாதாரன மக்களே மேக்கப் போடுகிறார்கள் அப்படி இருக்க சினிமாவில் இருக்கும் நடிகைகளை சொல்லவா வேணும் சினிமா நடிகைகள் மேக்கப் போட்டால்தான் அடையாளமே தெரியும் ஆனால் சில நடிகைகள் மட்டும் மேக்கப் போடாவிட்டாலும் அழகாக இருப்பார்கள். அந்த லிஸ்டில் காஜல் அகர்வாலும் ஒருவர்.

-Kajal-Aggarwal

நடிகை காஜல் அகர்வால் ரசிகர்களை தனது பாக்கம் இழுக்க அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் மீது பார்வையிலேயே வைத்திருப்பவர்.

Kajal-Aggarwal

இவர் சமீபத்தில் படபிடிப்பிற்காக வெளிநாடு செல்வதற்காக விமான நிலையம் சென்றிருந்தார் நடிகை காஜல் அங்கு விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்ற தகவலை கேட்டதும் சோர்ந்து போனார்.

உடனே தனது மொபைலை எடுத்து சோகமாக இருப்பது போல ஒரு செல்பியை எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் இது நம்ம காஜல் அகர்வாலா ? என ஷாக் ஆகியுள்ளார்.