காஜல் அகர்வால் சமீபத்தில் ஒரு முத்தக்காட்சி சர்ச்சையில் சிக்கினார். ஒரு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் ரந்தீப், காஜலுக்கு வேண்டுமென்றே முத்தம் கொடுத்தார் என்று ஒரு சர்ச்சை எழுந்தது.

அவரும் கோபப்பட்டு படப்பிடிப்பிலிருந்து கிளம்பியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் சமீபத்தில் நடந்தது.இதில் காஜல் ‘ரந்தீப் மிகவும் நல்லவர், அவர் மனிதாபிமானம் கொண்டவர்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இதைப்பார்த்த பலரும் அந்த ட்ராமா அனைத்தும் பப்ளிசிட்டிக்கு தான் போல என நகர்ந்தனர்.