Connect with us
Cinemapettai

Cinemapettai

kajal-agarwal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பளபளன்னு நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்.. மாசக் கணக்கில் ஹனிமூன் கொண்டாட்டம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

அதன் பிறகு தற்போது மாலத்தீவில் தன்னுடைய ஹனிமூனை கொண்டாடி வருகிறார். அதில் அவர்கள் கடலுக்கு அடியில் தங்கியிருக்கும் பெட் ரூமின் வாடகையை கேட்டால் தலை சுற்றி விடும்.

இது ஒருபுறமிருக்க ஹனிமூன் தொடங்கிய நாளிலிருந்து தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அதிலும் சமீபத்தில் அநியாயத்திற்கு கவர்ச்சியான நீச்சல் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியாக்கியது.

திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி இல்லாமல் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் திருமணம் ஆன பிறகுதான் அநியாயத்திற்கு கவர்ச்சி காட்டுவதால் காஜல் அகர்வாலை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஹனிமூன் சென்று பல நாட்கள் ஆன நிலையில் இன்னும் வீடு திரும்ப மனம் வரவில்லையா என காஜல் அகர்வாலை நோக்கி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

kajal-agerwal-cinemapettai

kajal-agerwal-cinemapettai

Continue Reading
To Top