fbpx
Connect with us

Cinemapettai

கல்யாணம் செய்தால் இவர் மட்டும்தான்.. காஜல் கூறிய அந்த பிரபலம் யார் தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கல்யாணம் செய்தால் இவர் மட்டும்தான்.. காஜல் கூறிய அந்த பிரபலம் யார் தெரியுமா?

காஜல் அகர்வால் தற்போது இந்தியன்-2 திரைப்படத்தில் வயதான கமலின் மனைவியாக நடித்து வருகிறார்.  காஜல் அகர்வால் கடந்த 15 வருடங்களாக சினிமா துறையில் பல திறமையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தின் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சு நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் விரைவில் திருமணம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

அப்பொழுது சினிமா துறையில் யாரை கொள்ள நினைக்கிறீர்கள்,  யாரை திருமணம் செய்ய  ஆசைப் படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார், அதற்கு பதிலளித்த காஜல் அகர்வால் ராம் சரணை கொள்ள நினைக்கிறேன்,  நடிகர் பிரபாஸை திருணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top