Vivegam-Vijay61-Kajal

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய். இவர்கள் தற்போது நடித்துவரும் விஜய் 61, விவேகம் என இரண்டு படத்திலும் நாயகியாக கமிட்டாகி இருப்பவர் காஜல் அகர்வால். அண்மையில் அவர் ஒரு பேட்டியில் அஜித், விஜய்யை பற்றி பேசியுள்ளார்.

விஜய் 61வது படப்பிடிப்பில் நான் ஏப்ரல் மாதம் இணைகிறேன். விஜய் 61வது படம் சமூக பிரச்சனையை மையமாக கொண்ட படம். படத்தில் ஒரே தொழில்முறை பின்னணியில் வந்த நாங்கள் இருவரும் அதே வேலையில் சந்திக்கிறோம் என்றார்.

அஜித் நிறைய திறமைகளை கொண்ட மிகவும் அருமையான மனிதர். விவேகம் படத்தில் குடும்ப பெண்ணாக நடித்திருக்கிறேன் என்றார்.