fbpx
Connect with us

Cinemapettai

இந்த நடிகர் தான் என்னிடம் இரண்டுமுறை காதலை வெளிபடுத்தினார் நடிகை காஜல் ஒப்பன் டாக்.!

kajal aggarwal still

News | செய்திகள்

இந்த நடிகர் தான் என்னிடம் இரண்டுமுறை காதலை வெளிபடுத்தினார் நடிகை காஜல் ஒப்பன் டாக்.!

நடிகை காஜல் அகர்வால் தமிழ்,தெலுங்கு, மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் இவர் மகேஷ் பாபு, விஜய், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர். இவருக்கு பாலிவுட்டில் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க ஆசை.

-Kajal-Aggarwal

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் உங்களுடன் நடித்த நடிகர்களை பற்றி ஏதாவது கூறுங்கள் என கேள்வி கேட்கப்பட்டது அதற்க்கு அவர் நடிகர் மகேஷ் பாபு மிகவும் அமைதியானவர் ஆனால் அவர் ஜோக் அடித்தால் சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிவிடும் என கூறினார் மேலும் அல்லு அர்ஜுன் மிகவும் ஸ்டைலிஸ் மனிதர் அவர் அணியும் உடை மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

மேலும் சிரஞ்சீவி சார் மிகவும் ரோமன்ஸ் மனிதர் என கூறினார் அதன் பின்பு உங்களிடம் காதலை வெளிபடுத்திய நடிகர் யார் என கேட்டார்கள் அதற்க்கு அவர் நவதீப் மட்டும் இரண்டு முறை என்னிடம் காதலை சொல்ல முயற்சி செய்தார் என கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top