Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 64ல் இணைந்த கைதி பட நடிகர்! வாழ்த்துக்கள் ப்ரோ
Published on
XB பிலிம்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் தளபதி 64 ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகின்றது. மாநகரம், கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர். அனிருத் இசை. தற்பொழுது படக்குழு கர்நாடகாவின் சிவமோகா பகுதியில் படப்பிடிப்பில் உள்ளனர். மேலும் இங்கு சிறைச்சாலை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறது என்றும் சொல்கின்றனர்.
ஏற்கனவே பல நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துவருகின்றனர் கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் தொடர்ந்து காமாட்சி கேட்டரிங் வாயிலாக நம்மை சிரிக்க வைத்த தீனா தளபதி படத்தில் இணைகிறார்.

Actor Dheena in thalapathy 64
இயக்குனருக்கு தன் நெஞ்சார்ந்த நன்றியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
