fbpx
Connect with us

Cinemapettai

நாளை முதல் ‘காதலும் கடந்து போகும்’ பாடல்கள் !

News | செய்திகள்

நாளை முதல் ‘காதலும் கடந்து போகும்’ பாடல்கள் !

kadhalum-kadanthu-pogumசூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘காதலும் கடந்து போகும்’. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து இப்படம் வரும் மார்ச் 11-ம் தேதி அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. விஜய் சேதுபதி ஜோடியாக இப்படத்தில் ‘பிரேமம்’ புகழ் மடோனா நடித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top