fbpx
Connect with us

இந்த பாலிவுட் படத்தின் தழுவலா ‘காதலும் கடந்து போகும்’ ?

News | செய்திகள்

இந்த பாலிவுட் படத்தின் தழுவலா ‘காதலும் கடந்து போகும்’ ?

kadhalum-kadanthu-pogumநலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் டிரைலரை பார்த்த ஒருசிலர், இப்படம் 2013-ம் ஆண்டு ஹிந்தியில் விவேக் ஓபராய் நடிப்பில் வெளியான ‘ஜெயந்தாபாய் கி லவ் ஸ்டோரி’ என்ற படத்தின் தழுவல் என கூறிவந்தனர்.

ஆனால் உண்மையில் இப்படம் கொரியன் மொழியில் வெளியான ‘மை டியர் டிஸ்பரேடோ’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும். 2010-ம் ஆண்டு வெளியான இந்த கொரியா படத்தை தான் ஹிந்தியிலும் ரீமேக் செய்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top