Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதலர் தினம் பட நடிகை சோனாலியா இது? 45 வயதில் நச்சுன்னு இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்
Published on
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் உருவான திரைப்படம் காதலர் தினம். ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த காதலர் தினம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.
காதலர்கள் வட்டாரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய காதலர் தினம் படத்தில் பாடல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும் காதலர் தினம் படத்தில் நடித்த குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் ஏற்பட்டதும் இந்த படத்தின் மூலம்தான்.
பின்னர் பாலிவுட் சினிமா பக்கம் சென்ற சோனாலி தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக தலைகாட்டவில்லை.
நீண்ட நாட்கள் பிறகு தன்னுடைய 45 வயதில் டீசர்ட் அணிந்து கொண்டு நச்சுனு சோனாலி வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் செம வைரலாகி உள்ளது.

sonali-bendre-cinemapettai
