Photos | புகைப்படங்கள்
காதலர் தினத்தில் நடித்த நடிகையா இது,! ஆளே மாறிட்டாங்க
1999 இல் வெளியான காதலர் தினம் திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து ரசித்த திரைப்படம், இன்னும் பல பேருக்கு இந்த திரைப்படம் பேவரெட் இந்த படத்தில் குணால் ஹீரோவாக நடித்து இருப்பார் இவருக்கு ஜோடியாக நடிகை சோனாலி பான்ட்ரி நடித்திருந்தார்.
நடிகை சோனாலி பான்ட்ரி 1975 இல் மும்பையில் பிறந்தவர் இவர் பல வருடங்களாக பாலிவுட் படத்தில் நடித்து வந்தார் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காதலர் தினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் முதல் முறையாக அறிமுகம் ஆனார்.
மேலும் கோல்டி பெல் என்ற இயக்குனரை கடந்த 2002ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின்னர் இவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை தற்போது இணையத்தில் இவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு தற்பொழுது நலமாக இருக்கிறார்.
