fbpx
Connect with us

Cinemapettai

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

Photos | புகைப்படங்கள்

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘காதல் கோட்டை’ ஹீரா.! அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்

ஹீரா ராஜகோபால் தமிழ் சினிமாவில் முரளியுடன் இதயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  அவர் தமிழ் ஹிந்தி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் 1991 முதல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்து தமிழில் வெற்றி பெற்ற படங்கள் இதயம், நீ பாதி நான் பாதி, காதல் கோட்டை, திருடா திருடா ஆகிய படங்கள் ஆகும்.  இவர்கள் கடைசியாக நடித்த தமிழ் படம் எதுவென்றால் சுயம்வரம் ஆகும்.

தற்போது இவர் எப்படி இருக்கிறார் என்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

heera

heera

heera

heera

heera

heera

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top