காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஜோடி KG மற்றும் அதுல்யா. இந்த ஜோடி தான் தற்போது காதலர்களின் பேவரட்.

இந்நிலையில் KG-க்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளாதாம், அவர் திருமணம் செய்துக்கொள்ள போவது ஒரு software engineer.

KG_Girlஅவரின் பெயர் நந்தினி ஸ்ரீனிவாசன், இதை தற்போது அதிகாரப்பூர்வமாக அவரே தெரிவித்துள்ளார்.