Tamil Cinema News | சினிமா செய்திகள்
காதல் படப் புகழ் சரண்யா நாக் என்ற நடிகையா இது? லட்டு மாதிரி இருந்த பொண்ணு பூந்தி ஆகிட்டாங்களே!
2004 ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியான திரைப்படம் காதல்.
குறைந்த பட்ஜெட்டில் உருவான காதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் 50 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்நிலையில் சந்தியாவின் தோழியாக காதல் படத்தில் நடித்தவர்தான் சரண்யா நாக். அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பேராண்மை படம் மட்டுமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அஜிதா என்ற பெயரில் ஜெயம் ரவியை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதன்பிறகு பெரிய அளவு சினிமாவில் வரவேற்பு இல்லாததால் தனது உடல் எடையில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் போல.
லட்டு மாதிரி அழகாக இருந்த சரண்யா நாக் தற்போது குண்டாக தொப்பையுடன் வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

saranya-nag-kadhal-movie-fame
