‘சொல்வதெல்லாம் உண்மை’யைக் கலாய்க்கும் கடவுள் இருக்கான் குமாரு!

லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சியில் நடத்தும் சர்ச்சைக்குரிய டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மையைக் கிண்டலடிக்கும் விதத்தில் கடவுள் இருக்கான் குமாரு படத்தின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது.

இது முழுக்க கற்பனையே என்ற முன்னறிவிப்போடு வரும் டீசரில், பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி காண்பிக்கப்படுகிறது.

ஊர்வசிக்கு இதில் கோமதி கோபாலகிருஷ்ணன் என்று பெயர். நிகழ்ச்சி இடம் பெறும் டிவி ஒய் தமிழ் தொலைக்காட்சி (லட்சுமி ராமகிருஷ்ணன், ஜீ தமிழ் தொலைக்காட்சி!)

படம் வெளியானால் இந்தக் காட்சி பரபரப்பாக பேசப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

Comments

comments

More Cinema News: