Videos | வீடியோக்கள்
கடாரம் கொண்டான் டீசர் வெளியானது . ssshhhhhhhhhhh …
கடாரம் கொண்டான்
விக்ரம் 56 – ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா இயக்கத்தில் விக்ரமுடன் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
Have great future ahead @AbiHassan_ all the very best..! ❤️?? https://t.co/AxoANjGk9n
— RMS (@RajeshMSelva) January 15, 2019
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க. எடிட்டிங் பிரவீன். ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு .

kadaram kondaan
ஏற்கனவே பார்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர் வெளியாகி ஹிட் ஆன நிலையில், இன்று பொங்கல் வாழ்த்துக்களுடன் காலை 11 மணிக்கு டீஸர் வெளியாகி உள்ளது.
