Connect with us

Cinemapettai

பிறந்தநாள் காணும் விக்ரம் : மிரட்டலான கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக் கூறிய படக்குழு.!

kadaram-kondan

Cinema News | சினிமா செய்திகள்

பிறந்தநாள் காணும் விக்ரம் : மிரட்டலான கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு வாழ்த்துக் கூறிய படக்குழு.!

kadaram kondan : நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் படத்திற்கு ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ஏனென்றால் படத்தில் ஏதாவது ஒரு வித்தியாசத்தை கொடுத்திருப்பார்.

இந்த நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம், மற்றும் கடாரம் கொண்டான், இந்த இரண்டு திரைப்படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.

இன்று பிறந்தநாள் காணும் விக்ரம்க்காக கடாரம் கொண்டான் படக்குழு விக்ரமின் ஸ்டைலான போட்டோ சூட் மற்றும் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு உள்ளார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top