Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கடாரம் கொண்டான் ஆக உருவெடுக்கும் சீயான் விக்ரம். கெட்- அப் மேக்கிங் வீடியோ வெளியானது.

கடாரம் கொண்டான் – ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் இணைந்து ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் M.செல்வா இயக்கத்தில் விக்ரமுடன் கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் மற்றும் நாசரின் மகன் அபி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள படம்.

kadaram kondaan

ஜிப்ரான் இசை. எடிட்டிங் பிரவீன். ஸ்ரீனிவாஸ் ஆர் குதா ஒளிப்பதிவு . படம் ரிலீஸ் நெருங்கும் சமயத்தில் விக்ரமின் லுக் மேக்கிங் வீடியோவை இயக்குனர் தன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top